Eezha Kalaiveli – ஈழக்கலைவெளி
தரமான படைப்பு அல்லது படைப்பாளி என்பது மக்களின் கைதட்டல்களையும் YouTube Hits களையும் வைத்தே இன்று தீர்மானிக்கப்படுகிற துர்ப்பாக்கிய நிலமை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்றைய நூற்றாண்டின் தரமான படைப்பு ”GANGNAM STYLE”!?!? தற்காலிக (சில வருட) பிரபல்யத்தினை நம்பி ஒரு கலைஞன் சமூகத்தினைக் கைவிடக்கூடாது, தன்னைத் தானே ஏமாற்றக்கூடாது என்பது என் கருத்து. ஈழத்தமிழ் கைத்தொழில்த் துறையினை உருவாக்குவது என்பது 2வது பிரச்சனை. முதலில் காத்திரமான படைப்புக்களை உருவாக்க