Kavippongal – Deepam TV
தை பிறந்தால், தை பிறந்தால் எதையும் இருமுறை அழுத்திச் சொல்லின் அதுவும் கவியாகும் என்ற வழக்கமிருப்பதால் இதையும் இரு முறை அழுத்திச் சொல்லியாயிற்று எனவே இதுவும் கவியாயிற்று உழவர்க்கெல்லாம் தமிழருக்கெல்லாம் ஒரு திருநாள், பெருந்திருநாள், ‘எங்கள் தைத்திருநாள்’ வேலைத்தலத்து பண்டிகை உபரித் தொகையென்றும் வீதிகளில் வான வேடிக்கைகள் என்றும் தீபாவளி தலை நிமிர்த்தி நிற்க எங்கள் தைத் திருநாள் கைபேசிக் குறுஞ் செய்தியாய் சுருங்கிப்போய் விட்டது. சமணம் சமயத்