SONGS AND SHORT FILMS
சுஜீத்ஜியின் பாடல்களும் குறும்படங்களும் – ஜமுனா ராஜேந்திரன் அறுபதுகளும் எழுபதுகளும் உலகெங்கிலுமிருந்த இளைய யுகத்தவருக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மாந்தருக்கும் கொந்தளிப்பான காலம். தேசிய விடுதலைப் போராட்டங்கள், மேற்குலகில் பாரிஸ் மாணவர் எழுச்சி, அமெரிக்காவில் பிளாக் பாந்தர்களின் எழுச்சி, இந்தியாவில் நக்சலைட்டுகளின் எழுச்சி, இவற்றின் பகுதியாக ஈழத்தில் தமிழின அடையாளத்திற்கான தேசியவிடுதலைப் போராட்டம் என அந்த நாட்களின் வெப்பமே ஒரு தலைமுறையை உருவாக்கியது. கலாச்சார தளத்தில் ‘ஹிப் ஹாப்’ எனும் கலக