Monthly Archives: August 2014

Maasilan Screenplay

Posted in blog by admin

இம்முறை கொஞ்சம் மினக்கடவேண்டும் என்று நினைத்து உருவாக்கிய படைப்பு மாசிலன். கருவினை எடுத்துக் கதையாக்கி காட்சிகளாகப் பிரித்து ஏற்கனவே பேசி வைத்திருந்த சில நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதில் Gnanadas Kasinathar மற்றும் Lenin M. Sivam  ஆகியோர் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்திருந்தார்கள். பின்னர் திரைக்கதை வசனங்கள் எழுதி அவர்கள் இருவருக்கும் அனுப்பியிருந்தேன். அதிலும் சில கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதில் அவர்களுடன் நான் உடன்பட்ட சில திருத்தங்களைச் செய்துவிட்டு படத்தினை

Read more

 

 
 
previous next
X