Blog Archives

Maasilan Review

Posted in blog by admin

நல்லவராவதும்… தீயவராவதும்… – Arun TamilStudio  [ குங்குமம் வார இதழுக்காக 15-12-2014 ] ——————————————————————————————————————————————————– குறும்படம்: மாசிலன் | இயக்கம்: சுஜீத்ஜி நேரம்: 10.45 நிமிடங்கள் | ஒளிப்பதிவு: S. சாந்தன் | இசை: திசாந்தன் ——————————————————————————————————————————————————– இந்தியாவில் பெரும்பாலான தலைவர்களின் சினிமாவை பற்றிய பார்வை தவறாகவே இருக்கிறது. காந்தி முதல் பெரியார் வரை சினிமாவை ஒரு சக்தி வாய்ந்த ஊடகமாக பார்க்கத் தவறிவிட்டார்கள். ஆனால் ரஷ்யாவின் லெனின் கடந்த

Read more

SONGS AND SHORT FILMS

Posted in blog by admin

சுஜீத்ஜியின் பாடல்களும் குறும்படங்களும் –  ஜமுனா ராஜேந்திரன் அறுபதுகளும் எழுபதுகளும் உலகெங்கிலுமிருந்த இளைய யுகத்தவருக்கும் சிறுபான்மையின மக்களுக்கும் ஒடுக்கப்பட்ட மாந்தருக்கும் கொந்தளிப்பான காலம். தேசிய விடுதலைப் போராட்டங்கள், மேற்குலகில் பாரிஸ் மாணவர் எழுச்சி, அமெரிக்காவில் பிளாக் பாந்தர்களின் எழுச்சி, இந்தியாவில் நக்சலைட்டுகளின் எழுச்சி, இவற்றின் பகுதியாக ஈழத்தில் தமிழின அடையாளத்திற்கான தேசியவிடுதலைப் போராட்டம் என அந்த நாட்களின் வெப்பமே ஒரு தலைமுறையை உருவாக்கியது. கலாச்சார தளத்தில் ‘ஹிப் ஹாப்’ எனும் கலக

Read more

Maasilan Screenplay

Posted in blog by admin

இம்முறை கொஞ்சம் மினக்கடவேண்டும் என்று நினைத்து உருவாக்கிய படைப்பு மாசிலன். கருவினை எடுத்துக் கதையாக்கி காட்சிகளாகப் பிரித்து ஏற்கனவே பேசி வைத்திருந்த சில நண்பர்களுக்கு அனுப்பியிருந்தேன். அதில் Gnanadas Kasinathar மற்றும் Lenin M. Sivam  ஆகியோர் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்திருந்தார்கள். பின்னர் திரைக்கதை வசனங்கள் எழுதி அவர்கள் இருவருக்கும் அனுப்பியிருந்தேன். அதிலும் சில கருத்துக்களை அவர்கள் தெரிவித்திருந்தார்கள். அதில் அவர்களுடன் நான் உடன்பட்ட சில திருத்தங்களைச் செய்துவிட்டு படத்தினை

Read more

Periyar 135 – Video & Lyrics

Posted in blog by admin

சுட்டெறிக்கும் சூரியனாய் புத்துயிர்க்க வேணும் உனைக் கட்ட எண்ணும் சக்திகட்கு சவுக்கெடுக்க வேணும் நீ பெரியாரின் பிள்ளை, என்றும் உடைஞ்சுபோவதில்லை சாதகத்துத் தொல்லை அது பகுத்தறிவுக் கில்லை சாதிமத பேதங்களை அறிவுகொண்டு வெட்டு – ஒரு மனிதனாக வாழ்வதுதான் நன்று முரசு கொட்டு பொம்பிளைக்கு மரியாதை நீ கொடுக்க மறவாத பிள்ளை பெறும் யந்திரமா பொம்பிளயப் பாக்காத தெம்பு பலன் பெண்ணை வெல்வேன் எண்ணுவதே மடமை வலிமை என்று பார்த்தா

Read more

Eezha Kalaiveli – ஈழக்கலைவெளி

Posted in blog, interview by admin

தரமான படைப்பு அல்லது படைப்பாளி என்பது மக்களின் கைதட்டல்களையும் YouTube Hits களையும் வைத்தே இன்று தீர்மானிக்கப்படுகிற துர்ப்பாக்கிய நிலமை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன்படி இன்றைய நூற்றாண்டின் தரமான படைப்பு ”GANGNAM STYLE”!?!? தற்காலிக (சில வருட) பிரபல்யத்தினை நம்பி ஒரு கலைஞன் சமூகத்தினைக் கைவிடக்கூடாது, தன்னைத் தானே ஏமாற்றக்கூடாது என்பது என் கருத்து. ஈழத்தமிழ் கைத்தொழில்த் துறையினை உருவாக்குவது என்பது 2வது பிரச்சனை. முதலில் காத்திரமான படைப்புக்களை உருவாக்க

Read more

Kavippongal – Deepam TV

Posted in blog by admin

  தை பிறந்தால், தை பிறந்தால் எதையும் இருமுறை அழுத்திச் சொல்லின் அதுவும் கவியாகும் என்ற வழக்கமிருப்பதால் இதையும் இரு முறை அழுத்திச் சொல்லியாயிற்று எனவே இதுவும் கவியாயிற்று உழவர்க்கெல்லாம் தமிழருக்கெல்லாம் ஒரு திருநாள், பெருந்திருநாள், ‘எங்கள் தைத்திருநாள்’ வேலைத்தலத்து பண்டிகை உபரித் தொகையென்றும் வீதிகளில் வான வேடிக்கைகள் என்றும் தீபாவளி தலை நிமிர்த்தி நிற்க எங்கள் தைத் திருநாள் கைபேசிக் குறுஞ் செய்தியாய் சுருங்கிப்போய் விட்டது. சமணம் சமயத்

Read more

Interview – Sampsoniaway

Posted in blog, interview by admin

UK-based Tamil rapper SujeethG‘s lyrics deliver stinging commentary on societal evils, and his pulsating anger stands up against all forms of oppression. His raps echo the valorous beats of centuries-old Tamil war epics even as they seamlessly switch to Eelam Tamil street slang, as heard on the streets of Tooting.

Read more

Interview – Kumudam Theeranadhi

Posted in blog, interview by admin

தமிழில் சொல்லிசையின் எழுச்சி : சுஜீத்ஜீ – உரையாடல் – சேனன்| “நான் வெறும் பாட்டு எழுதுபவன் அல்ல. நான் செய்யும் சொல்லிசைக்கு வரைவிலக்கணங்கள் இல்லை” எனும்  சுஜீத்ஜீ தமிழில் ராப் -சொல்லிசைக்கு புதிய பரிமானத்தை கொடுத்துவரும் கலைஞன். ஊலகெங்கும் பரந்து சிதறிக்கிடக்கும் தமிழ்பேசும் மக்களிடம் இருந்து பல்வேறு ஆளுமைகள் உருவாகத் தொடங்கியிருக்கும் காலமிது. மாயா ஆங்கிலத்தில் பாடுவதால் இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர். கோடம்பாக்கச் சினிமாப் பாடல்களை

Read more

Interview – ATBC Tamil Radio

Posted in blog, interview by admin

புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது தமிழ் மக்களிடையே பல்வேறு விதமான கலை வெளிப்பாடுகளை காட்டி தனித்துவமாக இருக்கும் எமது இளைய சமுதாயத்தினர் மத்தியிலே நீங்களும் நன்கு அறியப்பட்ட ஒரு பாடகர் இசையமைப்பாளர் அந்தவகையிலே உங்கள் இசைத்துறையின் ஆரம்பம் எப்படி இருந்தது? உண்மையிலே நான் இந்த தொழில்நுட்ப ரீதியிலான இசையமைப்பாளன் என்றல்ல, ஆரம்ப காலத்திலே பாடல்களை எழுதிக்கொடுக்கின்ற பழக்கத்தை உடைய ஒரு ஆள். ஆனால் அப்படி எழுதிக்கொடுக்கப்பட்ட பாடல்கள் எதுவுமே இறுவட்டில் வராத

Read more

Interview – Viduthalai

Posted in blog, interview by admin

ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் ராப் என்ற சொல்லிசை வடிவத்தைக் கேட்டிருப்போம். ஆனால் எதிலும் வணிகப் போக்கில் இருக்கும் தமிழ்த் திரைச்சூழலில் சொல்லிசையும் அப்படித்தான் ஆனது. அவற்றில் இருந்து மாறுபட்டு, அடி மேல் அடி வைத்து, இராவண்ணன், என்று வேறு திசையில் மக்களை இழுத்துச் சென்ற கலைஞர் சுஜீத்ஜீ. தனது யார் யார் பெரியார் பாடல் மூலம் நமக்கு நன்கு அறிமுகமான லண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜீத்ஜீயுடன் உண்மைக்காக உரையாடினோம். (முழுமையான

Read more

 

 
 
previous next
X