Monthly Archives: September 2012

Interview – Sampsoniaway

Posted in blog, interview by admin

UK-based Tamil rapper SujeethG‘s lyrics deliver stinging commentary on societal evils, and his pulsating anger stands up against all forms of oppression. His raps echo the valorous beats of centuries-old Tamil war epics even as they seamlessly switch to Eelam Tamil street slang, as heard on the streets of Tooting.

Read more

Interview – Kumudam Theeranadhi

Posted in blog, interview by admin

தமிழில் சொல்லிசையின் எழுச்சி : சுஜீத்ஜீ – உரையாடல் – சேனன்| “நான் வெறும் பாட்டு எழுதுபவன் அல்ல. நான் செய்யும் சொல்லிசைக்கு வரைவிலக்கணங்கள் இல்லை” எனும்  சுஜீத்ஜீ தமிழில் ராப் -சொல்லிசைக்கு புதிய பரிமானத்தை கொடுத்துவரும் கலைஞன். ஊலகெங்கும் பரந்து சிதறிக்கிடக்கும் தமிழ்பேசும் மக்களிடம் இருந்து பல்வேறு ஆளுமைகள் உருவாகத் தொடங்கியிருக்கும் காலமிது. மாயா ஆங்கிலத்தில் பாடுவதால் இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற கலைஞர். கோடம்பாக்கச் சினிமாப் பாடல்களை

Read more

Interview – ATBC Tamil Radio

Posted in blog, interview by admin

புலம்பெயர்ந்து வாழுகின்ற எமது தமிழ் மக்களிடையே பல்வேறு விதமான கலை வெளிப்பாடுகளை காட்டி தனித்துவமாக இருக்கும் எமது இளைய சமுதாயத்தினர் மத்தியிலே நீங்களும் நன்கு அறியப்பட்ட ஒரு பாடகர் இசையமைப்பாளர் அந்தவகையிலே உங்கள் இசைத்துறையின் ஆரம்பம் எப்படி இருந்தது? உண்மையிலே நான் இந்த தொழில்நுட்ப ரீதியிலான இசையமைப்பாளன் என்றல்ல, ஆரம்ப காலத்திலே பாடல்களை எழுதிக்கொடுக்கின்ற பழக்கத்தை உடைய ஒரு ஆள். ஆனால் அப்படி எழுதிக்கொடுக்கப்பட்ட பாடல்கள் எதுவுமே இறுவட்டில் வராத

Read more

Interview – Viduthalai

Posted in blog, interview by admin

ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் ராப் என்ற சொல்லிசை வடிவத்தைக் கேட்டிருப்போம். ஆனால் எதிலும் வணிகப் போக்கில் இருக்கும் தமிழ்த் திரைச்சூழலில் சொல்லிசையும் அப்படித்தான் ஆனது. அவற்றில் இருந்து மாறுபட்டு, அடி மேல் அடி வைத்து, இராவண்ணன், என்று வேறு திசையில் மக்களை இழுத்துச் சென்ற கலைஞர் சுஜீத்ஜீ. தனது யார் யார் பெரியார் பாடல் மூலம் நமக்கு நன்கு அறிமுகமான லண்டன் வாழ் ஈழத்தமிழர் சுஜீத்ஜீயுடன் உண்மைக்காக உரையாடினோம். (முழுமையான

Read more

 

 
 
previous next
X